டயானா கமகே தாக்கல் செய்த மனு, நிராகரிப்பு




 


SJB தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் என தெரிவித்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது