அரையிறுதியை இழந்தது,பாகிஸ்தான்




 


நடப்பு உலகச் சம்பியன் தொடரில், அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது, பாகிஸ்தான். இதன் மூலம் நியுசிலாந்து அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.