இலங்கையில் மேலும் பத்தாயிரம் வீடுகள்




 




இலங்கைகு, இந்திய அரசாங்கத்தினால், மேலும் பத்தாயிரம்  வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது என்பதாக மலையகம் 200 என்ற விழாவில் கலந்து கொண்ட  இந்திய மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீத்தாராமன்  இன்று தெரிவித்துள்ளார்.