Baby Care உரிமையாள, மறைவு




 


ஜனாஸா அறிவித்தல்:


 மட்டக்களப்பு Baby Care உரிமையாளர் சகோதரர் முனீர் அவர்கள் சற்று முன் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.