பொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டில் புதிதாக 5000 அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment
Post a Comment