#SRR
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என கூறி படுவான்கரையை சேர்ந்த 185 பேரிடம் 8 கோடிகளுக்கு மேல் மோசடி ஓர் அரச ஊழியரிரினால் இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகின்றது.
அவர்கள் என்னை இதற்கான நீதியினை பெற்றுத் தரும்படி எனது அலுவலகத்தில் நேற்றைய தினம் சந்தித்திருந்தார்கள். தற்பொழுது இவ்வாறான மோசடிகள் அதிகளவாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஏமாற்றுக்காரர்கள் இடம் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
#Shanakiyan #MP #TNA #ITAK #Tamil #Parliament #lka
Post a Comment
Post a Comment