சட்டமாணி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள்




 



சட்டமாணி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஜீனியஸ் கல்லூரியின் வழிகாட்டல் வகுப்புக்கள் 29.10.2023 ஆரம்பம்.


வழிகாட்டல் வகுப்பில் இணைந்து கொள்ள..

0759761477

விண்ணப்பம் கோரப்படும் திகதி - 22.10.2023

வழிகாட்டல் வகுப்பு திகதி - 29.10.2023

விண்ணப்ப முடிவு திகதி - 29.11.2023

நுழைவுப் பரீட்சை திகதி - 17.12.2023


தகமை - உயர்தரத்ததில் மூன்று பாடங்களில் ஒரே தடவையில் சித்தி.