மட்டக்களப்பில் பணிப் புறக்கணிப்பு
மட்டக்களப்பில், நீதித்துறை சுதந்திரத்தை வலியுறுத்தியும், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திரு.சரவணராஜாவிற்கு ஏற்பட்ட அச்சுக்கலைக் கண்டித்தும், எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் நீதிமன்ற வளாகத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து பனிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
Post a Comment
Post a Comment