அளத்தல், நிறுத்தல் உபகரண அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காதோருக்கு, வழக்கத் தாக்கல்





அளத்தல், நிறுத்தல் உபகரணங்களை அனுமதிப்ப பத்திரங்களை நீட்டிப்புச் செய்யாத, 21 பேருக்கு அபராதம் அக்கரைப்பற்று நீதிமன்றினால் விதிக்கபட்டது. அக்கரைப்பற்று நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட  வர்த்தக  நிலையங்களில், தராசு, மீற்றர் அளவுகோல் போன்றவற்றுக்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காதோருக்கு எதிராக நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த குற்றவாளிகளுக்கு ரூபா 2000 தண்டப் பணமாக விதிக்கப்பட்டதுடன், அவர்களது உபகரணங்கள் சிலவும் விடுவிக்கப்பட்டன