ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15ம் திகதி சர்வதேச உளவள தினம் பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டு, உலக நாடுகளுக்கு இடையில் உளவளம் பேணலின் அவசியம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள், சிந்தனைகளை மையப்படுத்தியதாக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில் களுவாஞ்சிகுடி சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்தினால் உளவளத்துணை தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு
Post a Comment
Post a Comment