அலிஸாஹிர் மெளலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பு .
உயர்நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு அலி ஸாஹிர் மெளலானாவினை நியமித்து தேர்தல்கள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தலினை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பினை அலிஸாஹிர் மெளலானா பெற்றுள்ளார்.
Post a Comment
Post a Comment