#PhotoCredit:MaathavanMedia.
உடுகம ஆதார லைத்தியசாலையின் குழுவினர், இன்றைய தினம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்ருந்தனர்.குறித்த குழுவினர், வைத்தியசாலையினால், மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறுபட்ட சேவைகளையும் கண்காணித்தனர்.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் உட்பட ஏனைய சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.
Post a Comment
Post a Comment