#PulMoattaiFirthowze
#ஜனாஸா_அறிவித்தல்!
குளத்தில் மூழ்கி முகம்மது சபான் (33) என்பவர் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
குருநாகல், கிரிமெட்டியாவ
தொரனேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது சபான் (33 வயது) என்பவர் அவரின் ஊரிலுள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவர் ஒரு பெண் பிள்ளையின் தந்தையும் ஆவார்.நேற்று இரவு 10 மணியில் இருந்து காணாமல் போய் பிரதேச மக்கள் மற்றும் உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று இவரின் ஜனாஸா குளத்தில் இருந்து மீட்கபட்டது.
நல்லடக்கம் பற்றிய தகவல் விரைவில்....
Post a Comment
Post a Comment