பண்ணையாளர்களுடன் போராட்ட களத்தில்





 உரிமை இழந்தோம் இழந்தோம் காணிகளையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா. தோல்வி நிலையென நினைத்தால் தன்மான தமிழன் வாழ்வை நினைக்கலாமா. எமது அறவழி போராட்டம் எம் மக்களுக்காக எவ் தடை வந்தாலும் எமக்கானவை கிடைக்க மட்டும் என்றும் தொடரும். இன்றைய தினம் பண்ணையாளர்களுடன் போராட்ட களத்தில்.