அட்டாளைச்சேனை சேர்ந்த இளைஞன் இன்று மாலை ஒலுவில் துறைமுகத்திற்கு அருகாமையில் கடலில் குளிக்கச் சென்ற போது புகைப்படத்தில் உள்ள இளைஞர் கடலில் மூழ்கியுள்ளார்.
கரையோர பிரதேசத்தில் வாழும் எமது சகோதரர்கள் யாரும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடன் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தரவும் இந்த செய்தியை எல்லோரும் Share செய்து கொள்ளுங்கள் 0768186952/0777881247
Post a Comment
Post a Comment