தாதியர்களே தாமதித்து ஓய்வெடுங்கள்




 


அரச சேவையிலுள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வில் அனுப்புவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.