பசுமைத் திட்டம்




 


களுவாஞ்சிக்குடி நீதிமன்றின் சமுகஞ்சார் பிரிவின் ஏற்பாட்டில், கழிவுப் பிளாஸ்டிக் பொருட்களை உரிய முறையில் பேணும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.