அக்கரைப்பற்று முதலியார் வீதியை சேர்ந்தவரும் வெல்லம்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
#அப்துல் #கபூர்
இன்று மாலை(27/10/2023)
களுபோபிலை வைத்தியசாலையில்
காலமானார்
இன்னாலில்லாஹ்
இவர்
சுமையாவின் கணவரும்
சஸ்னா
நஸ்ஸஹத்தாரா
அம்மார்
ஆகியோரின் தந்தையும்
மர்ஹூம்
முகமட் இப்றாலெப்பை
ஹாஜியாரின் மகனும்
ஹாசிம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்)
அன்சார் (கணக்காளர்)
ஆகியோரின்
சகோதரரும்
மர்ஹூம்
மொஹிடீன்
(#சூனா #மாஸ்டர்)
சாலீம் BA
ஹனிபா மதனி
ஆகியோரின்
மைத்துனரும்
றிசாம் (farzan construction)
றியாட் Mohideen Riyadh
ரியாஸ்
Reenazz Salimu
ஆகியோரின் மாமாவும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்
அன்சார்
Post a Comment
Post a Comment