கெளரவ நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ்வுக்கு பிரியாவிடை




 


மேல் நீதிமன்ற நீதிபதிக்கு பிரியாவிடை!


மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய நீதிபதி என்.எம்.அப்துல்லா சேர் திருகோணமலை மேல்  நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுச்செல்லும் பிரியாவிடை நிகழ்வு இன்று நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போது.