Pottuvil Siyath
பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொத்திக்களப்பிலிருந்து இன்று காலை கரை ஒதுங்கிய சடலம் இனம் காணப்பட்டுளளது.
பொத்துவில் வை.எம்.வீதியை முகவரியாகக் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க முகம்மது இஸ்மாயில் உதுமாலெப்பை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அன்னாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment
Post a Comment