தங்க மங்கை தருஷிக்கு வாழ்த்துக்கள்!





இந்தியாவின் பெயின்ஸ் ஹர்மிலன் மற்றும் சீனாவின் வாங் சுன்யு ஆகியோரை தோற்கடித்த பின்னர், 18 வயதான திஸாநாயக்க முதியன்சேலாகே தருஷி. Hangzhou ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளம், பெண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் இலங்கை அணிக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. வாழ்த்துகள்!