மின் கட்டணம் அதிகரிப்பு





 மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


அத்துடன், மின்சாரம் பயன்படுத்தப்படும் அலகுகளுக்கு ஏற்ற வகையில், மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் விதம் குறித்த அறிவிப்பு இன்று (20) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.