ஓட்டமாவடி அல் அக்ஸா வீதி, 1ஐச் சேர்ந்த எம்.எஸ்.பர்ஹான் (வயது 29) சற்றுமுன் (17) மட்டக்களப்பு சிறைச்சாலையில் காலமானார்.
அன்னார் அப்துல் காதர், றகுமத்தும்மாவின் அன்பு மகனும் பாத்திமா நிப்ராவின் கணவரும் சம்முவின் தந்தையுமாவார்.
ஜனாஸா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
பெளசுல் ஹமீட்
Post a Comment
Post a Comment