( காரைதீவு நிருபர் சகா)
நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (09) திங்கட்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.
அதற்கு சம்மாந்துறை வலய தேர்தல் தொடர்பான உத்தியோகத்தர் உதவிக்கல்விப் பணிப்பாளர் H. நைரோஸ்கான், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கண்காணிப்பாளர்களாக சமுகமளித்திருந்தனர்.
Post a Comment
Post a Comment