#Rep/Naalir
சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான அஷ்ரப் சிஹாப்தீனின்"வெய்யில் மனிதர்கள்" மொழிபெயர்ப்பு நூல் விருது பெற்றது.
அக்கரைப்பற்று புத்தக காட்சியின் 2023 ம் ஆண்டுக்கான விருது இன்று மாலை அதாஉல்லா அரங்க வளாகத்தில் வைத்து விழாவின் பிரதம அதிதி ருகுனு பல்கலைக்கழக சிங்கள மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தம்மிக ධම්මික Dhammika அவர்களினால் நமது தலைவரின் பிரதிநிதியான தீரன் ஆர்.எம்.நௌஷாத் அவர்கள் கண் காட்சி ஏற்பாட்டாளர் சிறாஜ் மசூர் முள்ளிலையில் பெற்றுக் கொண்டார்.
மிக்க மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்.
Post a Comment
Post a Comment