(காரைதீவு சகா)
ஜனாதிபதியின் மட்டக்களப்பு வருகையை எதிர்த்து நேற்று(8) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பினை மீறியும் சிங்கள மயமாக்கல், மயிலத்தமடு மாதவனையில் இடம்பெற்று இருப்பதை கண்டித்து பண்ணையாளருக்கு ஆதரவாகவும் நேற்று செங்கலடியில் கண்டனப் பேரணி இடம் பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில்
அம்பாறை மாவட்டம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், முக்கியஸ்தர் செல்வராஜா கணேஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி மட்டக்களப்பு வருகையை எதிர்த்து நேற்று செங்கலடியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஆதிய போது
Post a Comment
Post a Comment