இச்சுற்றுப்போட்டியினை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் ஆரம்பித்து வைத்தார்.
இதில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எம்.சபுறுதீன், இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஸமீலுல் இலாஹி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் களான ஏ.எம் காலிதீன், எம்.ஐ. அன்சார், ஏ.எம்.அபுல் ஹுதா, ஓய்வுபெற்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment