இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால், இம்மாதம் 23ம் திகதி முதல் அமுலாகும் விதமாக இடமாற்றம் உள்ள வழங்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற கெளரவ நீதிபதி அப்துல்லாஹ் திருமலை மேல் நீதிமன்றுக்குச் செல்கின்றார். கல்முனை மேல் நீதிமன்ற கெளரவ நீதிபதி பிரபாகரன் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடமையேற்கவுள்ளார்.
கல்முனை குடியியல் மேல் நீதிமன்ற கெளரவி நீதிபதியாக திரு வி. ராமகமலன் கடமையேற்கவுள்ளார்.
Post a Comment
Post a Comment