மனுஷ, ஹரின் தொடுத்த வழக்குகள் ஆரம்பம்




 


தமது கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வலுவற்றதாக அறிவித்து உத்தரவிடக் கோரி அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.