45 வழக்குகள் தாக்கல்




 

நிகழ்நிலைப் பாதுகாப்புத் தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராக 43 வழக்குகள் மீஉயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, சபாநாயகர் இன்று தெரிவித்துள்ளார்.