அக்கரைப்பற்று silver tone பாறுக் மறைவு




 


ஜனாஸா அறிவித்தல்

----------------------------------------

அக்கரைப்பற்று 5, "மன்பஹுல் கைராத்" மத்ரசா வீதியை சேர்ந்த 

M.A. பாறுக் ( silver tone உரிமையாளர்) வபாத்தாகி விட்டார். "இன்னாலில்லாஹி வஹின்னாஹ் இலைஹி  ராஜுஹூன்".


இவர் மர்ஹும்களான 

முஹம்மது அபூபக்கர்( Bai) 

ஆசியா  ஆகியோரின் மகனும்


பௌசியாவின் கணவரும்


சியாத்

ரிசாட்

ரசாட்   

சலிதா

சஜினா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.


ரசீதா

கமால் பச்சான்  

நிசார் ( லியாகத் அலிகான்) 

ஐனூன் ( Australia) 

மர்ஹூம் முபாரக் ஆகியோரின் சகோதரரும் ஆவார் . 


 "இன்ஷாஅல்லாஹ்" அஸர் தொழுகைக்கு பெரிய வாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு பட்டியடிப்பிட்டி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்