அதிபர் சேவை நியமனம் உறுதி,மீ உயர் நீதிமன்றின் கட்டளை




 



நவாஸ் சௌபி


தடை உத்தரவு வழங்கப்பட்ட அதிபர் சேவை நியமனத்தை வழங்குமாறு நீதிமன்ற  உத்தரவு இன்றைய தவணையில் வழங்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.


இதன்படி 4715 வெற்றிடங்களை நிரப்புமாறு உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.  அனுமதிக்கப்பட்ட 4718 வெற்றிடங்களில் இது தொடர்பாக நீதிமன்ற வழக்கினைத் தொடுத்த ஹாமுதுறு உட்பட இன்னும் இரண்டு மணுதாரர்களுக்கான வெற்றிடங்கள் 3 வைத்துக் கொண்டு மீதி  4715 வெற்றிடங்களுக்குமான நியமனங்கள் அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்ற முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,


தொடர் தடைகளும் போராட்டங்களும் கடந்து இந்த நியமனம் கிடைக்கும் முடிவு எட்டப்பட்டிருக்கிறது. இனியும் இதில் எந்த தடைகளும் இல்லாமல் உரிய நியமனங்களை உரியவர்கள் பெற இறைவன் அருளட்டும்,


நவாஸ் சௌபி