அக்கரைப்பற்று இசங்கனிச் சீமையில், நேற்று மாலையில் பெய்த அடை மழை
மற்றும் கடுங்காற்றினால், மரம் முறிந்து, மின் கம்பத்தினால் வீட்டில் வீழ்ந்ததால், சுமார் மூன்று இலட்சத்திற்கு மேல் வீட்டு உடைமையாளருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி வீட்டுரிமையாளர், முறையீடு செய்துள்ளார்.
Post a Comment
Post a Comment