வேகத் தடை,அகற்றப்படுகிறது September 26, 2023 காத்தான்குடி கடற்கரை வீதியில் போடப்பட்டிருந்த வேகத் தடை தற்போது அகற்றப்படுகிறது.இவ்வேக தடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் எமது Ceylon24 News சார்பாக மனமார்ந்த நன்றிகள். Eastern, Sri lanka
Post a Comment
Post a Comment