( வி.ரி. சகாதேவராஜா)
"ரக்ஷ பந்தன்" புனித ராக்கி நூல் அணிவிப்பும் விசேட இறை சொற்பொழிவும் கல்முனை பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தில் நடைபெற்றது .
50 வருட தவயோக அனுபவும் முதிர்ச்சியும் பெற்ற இராஜயோகினி மஞ்சு அவர்கள் 'பயமும் பதற்றமும் அற்ற வாழ்வு", என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் .
அதைத் தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் "ரக்ஷபந்தன்" புனித நூல் அணிவிக்கப்பட்டது.
மேலும் பிரசாதம் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
Post a Comment
Post a Comment