அக்கரைப்பற்று ஜஸ்வர் உமர் கால்பந்து சம்மேளன தலைவராகத் தேர்வு




 


இலங்கை கால்பந்து தலைவராக  அக்கரைப்பற்று ஜஸ்வர் உமர் மீண்டும் பதவியேற்றார்


இன்று (29) நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தச்சித சுமதிபாலவை 45-20 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து 


முன்னாள் கால்பந்து இலங்கை (FSL) தலைவர் ஜஸ்வர் உமர் மீண்டும் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


வாழ்த்துக்கள்