அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் சிறுவர் விளையாட்டுப் போட்டிகள்




 

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் கீழுள்ள பாடசாலையில் பயிலும் ஆரம்ப கற்கைநெறிச் சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று, அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலத்தில் இன்று இடம்பெற்றன.