மருதமுனையைச் சேர்ந்த
(A.R.Mohamed.Basheer-90வயது)
சற்றுமுன்னர் வபாத்தானார்கள்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்)
ஜனாஸா இன்று மாலை
05.00மணிக்கு மருதமுனை ஹிதாயா ஜும்ஆப்பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு, மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மண்ணறை வாழ்வு சிறப்பாக அமைய பிரார்த்தியுங்கள்.
Post a Comment
Post a Comment