அக்கரைப்பற்றில்,போதைப் பொருளுக்கு எதிரான பிரகடனம்




 


அக்கரைப்பற்றில் ஆயிரக்கணக்கான  

மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்று கூடி போதைப் பொருளுக்கு எதிரான பிரகடனம் 


அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்று வட்டத்தில்  போதை பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிரான தன்னிலை பிரகடனம் இன்று (01) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வெகு சிறப்பாக நடை பெற்றது