குருநாகல் தல்கஸ்பிடிய பிரதேசத்தை சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவனும் United 17 இளைஞர் சம்மேளனத்தின் செயலாளருமான சகோதர நண்பன் Zamry Ahamed அவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வபாத்தாகிவிட்டார்கள்.
إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْن 🤲🤲
اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
மிகவும் சிறிய வயதில் அல்லாஹ் உன்னை அழைத்துக் கொண்டான்,
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்..
உன் தாழ்மையான பேச்சும், இனிய புன்னகை முகமும் மனதில் மறவா நினைவுகள்.
உமக்காக நாம் துஆ செய்கிறோம்.
யா அல்லாஹ் நாம் அனைவரும் சாட்சி சொல்கிறோம், ஒரு நல்ல ஆத்மாவை உன்னிடம் அனுப்பி வைக்கிறோம்
எமது சகோதரனுக்கு மேலான ஜென்னதுல் பிர்தவ்சை நிரந்தர தங்குமிடமாக ஆக்குவயாக.
ஆமீன் 🤲
சகோதரரே இன்ஷா அல்லாஹ் சுவனத்து பூஞ்சோலைகளில் மீண்டும் சந்திப்போம்.
Post a Comment
Post a Comment