சந்திவெளியில் , சாலை விபத்தில் சிக்கினர்





(உங்கள் நண்பன் பிர்தெளவ்ஸ்)
 மட்டு, வாழைச்சேனை பிரதான வீதி- சந்திவெளியில் விபத்து.


குறித்த வாகனம் காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனம் என தகவல்.

தற்போது மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


#அவசரமின்றி நிதானமாக வாகனத்தை ஓட்டி உயிரைக்காப்போம்!