பெருவில் பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து விலகி சரிவில் கவிழ்ந்ததில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் (06:30 GMT) விபத்துக்குள்ளானபோது, நாட்டின் தென்-மத்திய பகுதியில் உள்ள Ayacucho வில் இருந்து Junin பிராந்தியத்தின் தலைநகரான Huancayo நோக்கி வடக்கே பேருந்து பயணித்துக்கொண்டிருந்தது
Post a Comment
Post a Comment