ஜனாஸா அறிவித்தல்
=====================
அட்டாளைச்சேனை 9ம் பிரிவை சேர்ந்த அல்ஹாஜ் I.L. தௌபீக், முன்னாள் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராகவும், நெக்டெப் திட்ட அம்பாறை மாவட்ட பணிப்பாளராகவும் கடைமையாற்றியவர் இன்று காலமானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் மிர்சாதின் தந்தையும் டாக்டர். அப்ரத் மாமனாரும் ஆவார் யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவர்க்கம் வழங்குவாயாக. ஆமீன்
Post a Comment
Post a Comment