களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளியில் இடிமின்னல் தென்னைமரத்தில் தாக்கியதால் தென்னைமரம் தீபற்றி எரிந்தது இந்த நிலையில் வீடு தெய்வாதீனமாக தப்பிய சம்பவம் இன்று புதன்கிழமை (27) மாலை 3.45 மணிக்கு இடம்பெற்றுள்ளது
நாட்டில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக மட்டு மாவட்டத்தில் சில தினங்களான மாலையில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்த நிலையில் இன்று மாலை 3.45 மணியளவில் இடிமின்னல் தாக்கும் வெல்லாவெளியில் யாசோத என்பவரின் வீட்டிலுள்ள தென்னை மரத்தை தாக்கியதையடுத்து வீடு மின்னல் தாக்குதலில் இருந்து தெய்வாதீனமாக தப்பியுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்கள் பயந்துள்ளதாக தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment