வாழ்த்துகள்!




 


கிழக்கு மாகாணமட்ட விளையாட்டுப்போட்டியில் 5 தங்கங்களை வென்ற தாண்டியடி விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவி தங்க மகள் ச. சதுஜாவிற்கும் அதிக பதக்கங்களை வென்று வலயத்தில் முதல் நிலை பெற்ற பாடசாலைக்கும் வாழ்த்துகள்