நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகத்தரும், கவிஞரும், எழுத்தாளருமான ஏ. எல். எம். மக்கீன்(மக்கீன் ஹாஜியார்) சற்றுமுன்னர் காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமையின் சிறப்புகளுக்காக பிரார்த்திப்போம்.
செய்திப் பரிமாற்ற உதவி : அல்ஹாஜ் ஏ. ஷபாஅத் அஹமட்
Post a Comment
Post a Comment