(S,T,Jamaldeen)
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தற்சமயம் புதிய இணைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்காகவே நீர் வினியோகம் தடைப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. இன்னும் ஓரிரு மணித்தியாலங்களுக்கள் இவை சீர் செய்யப்படும் என்பதாக தெரியவருகின்றது.
Post a Comment
Post a Comment