நேற்று இடம்பெற்ற விபத்தில், இருவர் உயிரிழப்பு




 


ஜனாஸா அறிவித்தல்


மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 


காத்தான்குடியை சேர்ந்த சகோதரர் நுபைல் அவர்களின் மகளும், *கோழிக்கடை ஹுசைன்*  மாமனாரும்  வபாத்தாகி உள்ளதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 


தந்தை Nufail தற்போது கட்டாரில் உள்ளார்..


விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது..


நுபைல் அவர்களின் மாமியார் அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது...


 தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறிப்பிட்ட வாகனம் பாதையில் இருந்து வழுக்கிச் சென்று மரம் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.


தற்போது பெய்து வரும் மழை காரணமாக வாகனம் செலுத்துபவர்கள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்...