அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் சபையினால் விநியோகிக்கப்படும் நீரானது, நேற்று இரவு முதல் இள மஞ்சள் நிறத்தில் காணப்படுவதாக நுகர்வோர்கள் புகாரிடுகின்றனர்.சுத்திகரிப்பில் ஏற்பட்ட குறைபாடா இது என்பது பற்றி அறிய,பிராந்திய முகாமையாளரிடமும் தொடர்புற முடியாமல் உள்ளது.இது போன்ற குடி நீரைப் பருகுவதானது உடலுக்கு உகந்ததல்ல என்பதுடன் குறித்த நீரானது சிறு நீரகப் பாதிப்பினை ஏற்படுத்தலாம். என்பதாகத் தெரிய வருகின்றது.
இது பற்றி துறை சர் அமைச்சர்-உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதாக பொது மக்கள் முறையிடுகின்றனர். மேலும், எந்த வித முன்னறிவிப்புமின்றி நேற்று பின்னிரவு முதல் நீரானது எந்த வித முன்னறிவித்தமின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment