( வி.ரி. சகாதேவராஜா)
தம்பிலுவில் பிரதேசத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த திருக்கோவிலுக்கான உப மின்சார சபை பணிமனை தரமுயர்த்தப்பட்டு திருக்கோவிலில் அரச புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதே செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் திறப்பு விழா உத்தியோக பூர்வமாக இடம் பெற்றது.
இப்புதிய பூரணமான பணிமனை இலங்கை மின்சார சபையின் கிழக்குமாகாண பிரதிப்பொதுமுகாமையாளர் கே.விஜயதுங்கவினால் திறந்துவைக்கப்பட்டது..
Post a Comment
Post a Comment